தொடக்கம் நானாக இருப்பினும் முற்றுப் பெற்றுவிடுவதில்லை....
முழுமையான நினைவுகளுக்குள்
முற்றிலும் வேறு பட்டவளாய்..,
எண்ணமும் செயலும் எதிர் எதிராய்
எப்போதுமே நான் வேறாய்....
கடைசி நொடி வரை நேசித்தலே வாழ்வு
கைநழுவுதல் தவறுதல் எதுவும்
பொருட்டல்ல என் நேசத்துக்கு....
விரும்பி நினைந்தேன் விருப்பும் வெறுப்பும் கலந்து கிடந்தாலும்
விலகுதல் இல்லை மனதால் என்றும் ..,
EmoticonEmoticon