உயிர்பித்துக் கொடு

உன் விழிகளுக்குள் இவள் விடுவித்துவிடேன்டா
மொழிகளில் சொல்லாத
காதலை மொழிபெயர்த்துவிடேன்டா
எத்திசையிலும் நியே தெரிந்தால் நான்
தப்பித்தல் எவ்வழியோ??

பித்தம் கொண்டே அலைகிறேன்
உன்னால்
பிதற்றலும் தொற்றிக்
கொள்ள
காண்போர்க்கு ஏது மொழிவேன் ???

கண்ணா என் காதல் மன்னா
வெப்பச்சலனம் தவிர்த்து முத்தத்தில்
மூர்ச்சையுற
உன் கருவறை கொடு நான்
வெறுமை தொலைத்து உன்னுள்
வெதுவெதுப்பாய் உறங்கிட...♥♥♥

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng