என் செய்வேன்

என் செய்வேன்


நாளுக்கு நாள் 
என் கண்ணீருக்கும் 
என் தலையணைக்குமான 
நட்புறவு வளர்வதைக்கண்டு 
நான் மகிழ்கிறேன்..!! 

அடிக்கடி துடிக்கவும் 
என்னை பிடிக்கவும் 
தெரிந்த உன் கண்களுக்கு.. 

என்னை மதிக்கவும் தெரிந்ததோ 
என்று நான் வியந்த வேளையில்..!!! 

என்னை மறக்கவும் தெரியும்..!! 
காதலை மறைக்கவும் தெரியும்..!! 
என்று ஏன் என்னை மிரட்டுகிறாய்..?? 

இவ்வேளையில் 
நான் 
என்ன 
செய்வது..?? 

சிரிப்பதா..?? 
சீறுவதா..?? 
சிணுங்கி அழுவதா..??
Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng