ஒரு தலைக்காதல்
தன்னவளை
காணவில்லை
கோபத்தில்
கத்துகிறான் இடியாக.....
காதலால்
கதறுகிறான் மழையாக.....
(அழுகிறான்)
அவனும் அறிந்திருக்கவில்லை
அவளும் அறிவிக்கவில்லை
அம்மாவாசை அன்று
அவள் விடுப்பு என்று
Artikel Menarik Lainnya
புண்ணாக்கி விட்டாயே...
புண்ணாக்கி விட்டாயே...
பெண்ணே..!கல்லாக நீயும் இருந்தால்வீடாவது கட்டி இருப்பேன்..!பொன்னாக நீயும்
கானல் நீர்
கானல் நீர்
கோடைக்காலம் கோவில் வீதி உன் வருகைக்காக .. காலம் நகராமல் கவலையோடு&
காதல் போதையில் நான்
காதல் போதையில் நான்
கொடுப்பதில் கர்ணனாய் இருந்த போதும் -என்னிடம் கஞ்சத்தனம் செய்யும் உ
நீயல்லவோ உயிரே ....!!!பத்து மாதம்
என்
அம்மா
அம்மா
பயமாக இருக்குது அம்மா கருவறையின் இருட்டிலே வெளியே என்ன இருக்குதுன்னு தெரியல
நீயாகிய நான்
நீயாகிய நான்
விடைகள் இருந்தும் கேள்வியானேன்.... தினம் தினம் கண்களில் அணை உடைகிறத
EmoticonEmoticon