சொல்ல வார்த்தை தேடினேன்
பாெருந்தும் என தோனவில்லை
தளம் தந்த தாய் வீடு சுதந்திரமாய்
சுற்றிவர இன்று புதுப்பொழிவோடு
சிந்தை மகிழ அகம் குளிர்ந்திடவே
வணங்கி வாழ்த்தி போற்றுகிறோம் !!
இயக்கும் இவன் இணைந்திருக்க
இமயமும் தூரமில்லை !! முயல்வோம்
இன்னும் வென்று மகிழ்விப்போம் !!
No comments:
Post a Comment